ஆரணி புறவழிச்சாலை
ஆரணி புறவழிச்சாலை (Arani outer Bypass) என்பது ஆற்காடு மற்றும் காஞ்சிபுரம் நகரை எளிதில் அடையும் ஆரணி நகருக்கு வெளியை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆரணி புறவழிச்சாலை | |
---|---|
NH-4 | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) | |
நீளம்: | 126 km (78 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | திருவண்ணாமலை நெடுஞ்சாலை கோட்டம் – present |
வரலாறு: | 2001 இல் முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | ஆற்காடு |
To: | விழுப்புரம் வழி ஆரணி |
Location | |
Major cities: | ஆரணி, திமிரி, ஆற்காடு, சேத்துப்பட்டு, செஞ்சி |
Highway system |
வேலூர் சாலை, ஆற்காடு சாலை, காஞ்சிபுரம் சாலை, செய்யாறு சாலை, வந்தவாசி சாலை, விழுப்புரம் சாலை, தேவிகாபுரம் சாலை படவேடு சாலை மற்றும் திருவண்ணாமலை சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் வட்டவெளிப்புறச் சாலை(Outer Ring Road) அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.