ஆப்புரு எலும்பு
ஆப்புரு எலும்பு (sphenoid bone) மண்டையோட்டின் நடுவே அமைந்த தரைதள எலும்பாகும்.[1][2]
ஆப்புரு எலும்பு | |
---|---|
![]() மண்டையோடு எலும்புகள் | |
![]() ஆப்புரு எலும்பு, மேற்புறத்தோற்றம். | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | os sphenoidale |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.147 |
TA | A02.1.05.001 |
FMA | 52736 |
Anatomical terms of bone |
அமைப்பு
ஆப்புரு எலும்பு வண்ணத்து பூச்சி அல்லது வௌவால் வடிவம் கொண்டது.[3] ஆப்புரு எலும்பு முகவெலும்புகள் மற்றும் மண்டையோடு எலும்புகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு, சுவரெலும்பு, நெய்யரியெலும்பு, கடைநுதலெலும்பு மற்றும் பிடர் எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான கன்ன எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5]
- ஆப்புரு எலும்பின் அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
- ஆப்புரு எலும்பு கீழ்புறத்தோற்றம் (கீழ்த்தாடை எலும்பு நீக்கம்).
- ஆப்புரு எலும்பு மேல்புறத்தோற்றம்.
- ஆப்புரு எலும்பின் வடிவம்.
- முகவெலும்புகள்.
- உட்புற பக்கவாட்டுத்தோற்றம்.
- கீழ்புறத்தோற்றம்.
- வெளிப்புற பக்கவாட்டுத்தோற்றம்.
- கிடைமட்ட வெட்டுத்தோற்றம்.
- மண்டையோட்டின் தரைத்தளம்.
- கூரை, தளம், மற்றும் பக்கவாட்டு சுவர்:இடது நசிப்பள்ளம்.
- மண்டையோடு.
- ஆப்புரு எலும்பு.
- ஆப்புரு எலும்பு - முன்புறத்தோற்றம்.
- ஆப்புரு எலும்பு-மேற்புறத்தோற்றம்.
- ஆப்புரு எலும்பு
- ஆப்புரு எலும்பு.
மேற்கோள்கள்
- OED 2nd edition, 1989.
- Entry "sphenoid" in Merriam-Webster Online Dictionary.
- Chaurasia. Human Anatomy Volume Three. CBS Publishers & Distributors. பக். 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-239-2332-1.
- Jacob (2008). Human Anatomy. Elsevier. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-443-10373-5.
- Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4377-2419-6.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.