கன்ன எலும்பு

கன்ன எலும்பு (ஆங்கிலம்:Cheekbone) முகவெலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு கன்ன எலும்புகள் உள்ளன.[1]

கன்ன எலும்பு
இடது கன்ன எலும்பு அமைவிடம்
தாடையின் மையத்தில் கன்ன எலும்பு அமைவு
விளக்கங்கள்
இலத்தீன்os zygomaticum, zygoma
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.164
TAA02.1.14.001
FMA52747
Anatomical terms of bone

அமைப்பு

கன்னத்தில் கன்ன எலும்பு அமைந்துள்ளது. கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் கன்ன எலும்பும் ஒன்று. இது மேல்தாடை எலும்பு, கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. சிலருக்கு கன்ன எலும்பு பெரியதாகஉள்ளதாள் கன்னப்பகுதி எடுப்பாக தெரியும்.[2][3]

இடது கன்ன எலும்பு.
இடது கன்ன எலும்பு.  
இடது கன்ன எலும்பு.
இடது கன்ன எலும்பு.  
இடது கன்ன எலும்பு.
இடது கன்ன எலும்பு.  

மேற்கோள்கள்

  1. Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 54.
  2. Sex and Society. Marshall Cavendish. September 2009. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7614-7906-2. https://books.google.com/books?id=aVDZchwkIMEC&pg=PA91. பார்த்த நாள்: 2 November 2012.
  3. Cartwright, John (24 July 2000). Evolution and Human Behavior. MIT Press. பக். 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-262-53170-2. https://books.google.com/books?id=FWnb2oFnS6IC&pg=PA259. பார்த்த நாள்: 2 November 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.