ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[11] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[12]

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
د افغانستان اسلامي امارات
ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்

1996[2]–2001
கொடி சின்னம்
குறிக்கோள்
lā ʾilāha ʾillà l-Lāh, Muḥammadun rasūlu l-Lāh
لا إله إلا الله محمد رسول الله
"அல்லாவைத் தவிர கடவுள் இல்லை, முகம்மது அல்லாவின் தூதர்"
ஆப்கானித்தான் அமைவிடம்
தலைநகரம் காபூல் (அலுவல்முறை)[3]
கந்தகார் (செயற்பாட்டில்)[4]
மொழி(கள்) பஷ்தூ[5]
சமயம் தியோபந்தி இசுலாம்[6]
அரசாங்கம் ஒரே கட்சி கீழான இசுலாமிய சமயச் சார்பாட்சி முற்றான சர்வாதிகாரம்
உச்ச மன்றத்தின் தலைவர்[7][8][9]
 -  1996–2001 முகம்மது உமர்
பிரதமர்
 - 1996–2001 மொகமது ரப்பானி
 - 2001 அப்துல் கபீர் (பொறுப்பு)
சட்டசபை ஜிர்கா
வரலாற்றுக் காலம் உள்நாட்டுப் போர் / பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
 - தாலிபான் கைப்பற்றுகை 27 செப்டம்பர் 1996[10]
 - காபூலின் வீழ்ச்சி 13 நவம்பர் 2001
பரப்பளவு
 - 2000 5,87,578 km² (2,26,865 sq mi)
மக்கள்தொகை
 -  2001 est. 26 
நாணயம் அஃப்கானி

மேற்சான்றுகள்

  1. Marcin, Gary (1998). "The Taliban". King's College. பார்த்த நாள் 26 September 2011.
  2. Marcin, Gary (1998). "The Taliban". King's College. பார்த்த நாள் 26 September 2011.
  3. "FACTBOX: Five Facts on Taliban Leader Mullah Mohammad Omar" (Nov 17, 2008). பார்த்த நாள் 2014-09-29.
  4. "Kabul". பார்த்த நாள் September 2014."Mullah Omar only visited Kabul once, and Afghanistan’s capital effectively returned to Kandahar."
  5. "Role of the Taliban’s religious police" (27 April 2013). பார்த்த நாள் 2014-09-29.
  6. Deobandi Islam: The Religion of the Taliban U. S. Navy Chaplain Corps, 15 October 2001
  7. "Mullah Mohammed Omar". The Independent. 31 July 2015. http://www.independent.co.uk/news/people/mullah-mohammed-omar-co-founder-and-leader-of-the-taliban-who-fought-the-soviets-before-presiding-10428546.html. பார்த்த நாள்: 13 February 2016.
  8. "Where Will the New Taliban Leader Lead His People?". Moscow Carnegie Center. 11 August 2015. http://carnegie.ru/2015/08/11/where-will-new-taliban-leader-lead-his-people/ielb. பார்த்த நாள்: 13 February 2016.
  9. "Mullah Omar: Life chapter of Taliban’s supreme leader comes to end". CNN. 29 July 2015. http://ireport.cnn.com/docs/DOC-1260772. பார்த்த நாள்: 13 February 2016.
  10. Marcin, Gary (1998). "The Taliban". King's College. பார்த்த நாள் 26 September 2011.
  11. Directorate of Intelligence (2001). "CIA -- The World Factbook -- Afghanistan" (mirror). பார்த்த நாள் 2008-03-07. "note - the self-proclaimed Taliban government refers to the country as Islamic Emirate of Afghanistan"
  12. Map of areas controlled in Afghanistan '96
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.