ஆசிஃப் அலி சர்தாரி

ஆசிஃப் அலி சர்தாரி (உருது: آصف علی زرداری, பி. ஜூலை 26, 1955) ஒரு பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் 11வது குடியரசுத் தலைவர் ஆவார். இவரின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி உடன் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை பதவி வகித்த மறைந்த பெனசீர் புட்டோவின் கணவர்.

ஆசிஃப் அலி சர்தாரி
آصف علی زرداری
பாக்கித்தான் குடியரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 செப்டம்பர் 2008
பிரதமர் யூசஃப் ரசா கிலானி
முன்னவர் முகமது மியான் சூம்ரோ (பொறுப்பு)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 டிசம்பர் 2007
Serving with பிலாவல் புட்டோ சர்தாரி
முன்னவர் பெனசீர் புட்டோ
தனிநபர் தகவல்
பிறப்பு 21 சூலை 1956 (1956-07-21)
கராச்சி, பாகிஸ்தான்[1]
தேசியம் பாகிஸ்தானி
அரசியல் கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பெனசீர் புட்டோ (இ. 2007)
பிள்ளைகள் பிலாவல் புட்டோ சர்தாரி
பக்தாவர் புட்டோ சர்தாரி
ஆசிஃபா புட்டோ சர்தாரி
இருப்பிடம் சர்தாரி இல்லம், இஸ்லாமாபாத்.
சமயம் சியா இஸ்லாம்[2][3][4]
இணையம் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையத்தளம்

பாகிஸ்தான் அரசால் ஊழலுக்காக குற்றம்சாட்டிற்காக 1997 முதல் 2004 வரை இவர் சிறையில் இருந்தார்.

மேற்கோள்கள்

  1. BBC NEWS | South Asia | Profile: Asif Ali Zardari
  2. How Iran is changing the balance of power in the Middle East?
  3. Zardari's Role in Pakistan Politics
  4. Still in Control


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.