அல்காலா டி எனேரசு

அல்காலா டி எனேரசு (எசுப்பானிய ஒலிப்பு: [alkaˈla ðe eˈnaɾes]), (எனேரசு ஆற்றின் அரண்) என்ற எசுப்பானிய நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இந்நகரம், அதன் வளமான தொல்லியலுக்காக பிரபலமானது . மத்ரித் நகருக்கு வட கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்) தொலைவில், கடல்மட்டத்திற்கு 588 m (1,929 ft) மேல் உள்ள இந்த நகரத்தில் 2,00,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எசுப்பானிய நாட்டின் தலைநகருக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்நகர் உள்ளது.

அல்காலா டி எனேரசு
எசுப்பானிய நகராட்சி

கொடி

சின்னம்
நாடு எசுப்பானியா
தன்னாட்சி சமூகம்மத்ரித்
மாநிலம்மத்ரித்
கொமார்க்காஅல்காலா
நிறுவப்பட்டதுமுந்தைய ரோமன்
அரசு
  அல்கால்டேசேவியர் பெல்லொ (எசுப்பானிய மக்கள் கட்சி)
பரப்பளவு
  மொத்தம்87.72
ஏற்றம்588
மக்கள்தொகை (2012)
  மொத்தம்2,03,924
  அடர்த்தி2
இனங்கள்Complutense
Alcalaíno/a
நேர வலயம்மத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+1)
  கோடை (பசேநே)மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+2)
தபால் குறியீடு28801-28807
அழைத்தல் குறியீடு(+34) 91
இணையதளம்http://www.ayto-alcaladehenares.es

வரலாறு

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அல்காலா டி எனேரசு
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாச்சாரம்
ஒப்பளவுii, iv, vi
உசாத்துணை876
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1998 (22ஆம் தொடர்)

செப்புக் காலகட்டத்திலிருந்தே இந்நகரில் மக்கள் வசித்து வருகின்றனர். ரோமானியர்கள் முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதியை வெற்றி கொண்டு கம்பலூட்டம் என்ற நகரத்தை கட்டினர். ரோமானியர்களால் கட்டப்பட்ட ஒரே நகரம் இதுவாகும்.

அல்காலா லா விஜா கோட்டையின் கோபுரம்

1480 ஆம் ஆண்டுகளில், கொலம்பசு பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லாவை இங்கு முதன் முதலில் சந்தித்தார். அவரது அமெரிக்க கண்டுபிடிப்பு பயணத்திற்கு அவர்கள் பின்னர் நிதியளித்தனர்.

இந்நகரம் எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது கடுமையாக சேதம் அடைந்தது.

காலநிலை

புவியியல்

இரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்

இந்நகரம், அரகோனின் கேத்தரின் என்பவரின் பிறப்பிடமாகும். இதனால் இவர் மறைந்த இடமான இங்கிலாந்து நாட்டிலுள்ள பீட்டர்பரோ நகரும் அல்காலா நகரும் இரட்டை நகரமாக உள்ளன.

அல்காலா டி எனேரசு உடன் இரட்டை நகரமாக உள்ள பிற நகரங்கள்:

சான்றுகள்

  1. "Miasta Partnerskie Lublina" (Polish). Urząd Miasta Lublin [City of Lublin]. மூல முகவரியிலிருந்து 2013-01-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-08-07.

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.