ஆர்கோ (2012 திரைப்படம்)
ஆர்கோ (Argo) 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பென் அஃப்லெக்கால் இயக்கப்பட்டது. அக்டோபர் 12, 2012 அன்று ஐக்கிய அமெரிக்காவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான அகாதமி விருதை வென்றது. பென் அஃப்லெக், பிரையன் கிரான்ஸ்டன், ஆலன் ஆர்கின், ஜான் குட்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அர்கோ Argo | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பென் அஃப்லெக் |
தயாரிப்பு | கிரான்ட் ஹெஸ்லவ் பென் அஃப்லெக் ஜியார்ஜ் குளூனி |
மூலக்கதை | அந்தோனியோ மென்டெஸ் மற்றும் ஜசுயா பியர்மன் ஆகியோர் எழுதிய புதினங்கள் அடிப்படையில் |
திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ |
இசை | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் |
நடிப்பு | பென் அஃப்லெக் பிரையன் கிரான்ஸ்டன் ஆலன் ஆர்கின் ஜான் குட்மன் |
ஒளிப்பதிவு | ரொடிரீகோ பிரீய்டோ |
படத்தொகுப்பு | வில்லியம் கோல்டன்பர்க் |
கலையகம் | ஜிகே ஃபிலிம்ஸ் ஸ்மோக்ஹவுஸ் திரைப்படங்கள் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | ஆகத்து 31, 2012 (டெல்லுரைட் திரைப்படத் திருவிழா) அக்டோபர் 12, 2012 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 120 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $44.5 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $191,943,000[2] |
கதை
நவம்பர் 4, 1979 அன்று போராட்டக்காரர்கள் டெஹ்ரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தினை கைப்பற்றினர், இரானில் சி.ஐ.ஏ வின் செயல்களை கண்டித்து. 50 இற்கும் அதிகமான தூதரக அலுவலர்கள் கைப்பற்றப்பட்டனர். அதில் ஆறு நபர்கள் தப்பித்து கனடா தூதரக தலைவர் கென் டெயிலர் (விக்டர் கார்பர்) வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தாய்நாட்டிற்கு திருப்ப அமெரிக்கா திட்டமிடுகிறது. டோனி மென்டெஸ் (பென் அஃப்லெக்), சி.ஐ.ஏ. அதிகாரியினை அனுகுகிறார்கள். தற்செயலாக பிளானட் ஆப் த ஏப்ஸ் திரைப்படத்தினைப் பார்க்க, திரைக்குழுவாக அவர்களை தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தார்.
மென்டெஸ் மற்றும் சாக் ஒ டான்னல் சாம் சேம்பர்ஸை, ஹாலிவுட் மேக்-அப் கலைஞர், சந்திக்கின்றனர். சேம்பர்ஸ் திரைப்படத் தயாரிப்பாளர் லெஸ்டர் சீகலிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றார். சேர்ந்து ஒரு பொய்யான திரைப்பட ஸ்டுடியோவினைத் தொடங்கி, வெற்றிகரமாக ஆர்கோ ஒரு "அறிவுபுனைத்" திரைப்படமென விளம்பரம் செய்கின்றனர். அதேசமயம் டெஹ்ரானில் தப்பித்தவர்கள் தூதரக தலைவர் வீட்டில் அதிக அச்சமடைகின்றனர். போராட்டக்காரர்கள் நார்-நாராக கிழிக்கப்பட்ட தூதரக தாள்களை ஒன்று சேர்க்கின்றனர். சிலர் தப்பித்து விட்டனர் என்று அறிகின்றனர்.
ஆர்கோவின் தயாரிப்பாளராக மென்டெஸ் இரானிற்கு செல்கிறார். தப்பித்த ஆறு நபர்களுடன் இணைகின்றார். அவர்களுக்கு கனடிய கடவுச்சீட்டுகளும் போலி தாள்களும் தருகின்றார். அவர்கள் மென்டெஸை நம்ப மறுத்தாலும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கிறார்கள். டெஹ்ரான் சந்தைக்கு செல்கிறார்கள், அங்கு பிரச்சனையில் சிக்குகின்றனர். இரானிய கலாச்சார தொடர்பு அதிகாரியின் உதவியினால் தப்பிக்கின்றனர்.
சிஐஏ வின் மற்றொறு திட்டத்தினால் மென்டெஸ்சின் திட்டம் நிறுத்தப்படுகிறது. இருந்தும் மென்டெஸ் திட்டத்தினை நடத்துகிறார். டான்னல்-ஐ விமான டிக்கட்டுகள் வாங்க வைக்கிறார். விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது. கடைசி நிமிடத்தில் தப்பித்தவர்களின் டிக்கெட்டுகள் உறுதியாகிறது. மேலும் காவலரின் தொலைபேசி, ஹாலிவுட் ஸ்டூடியோவிற்கு, கடைசி நேரத்தில் எடுக்கப்படுகிறது. தப்பித்தவர்கள் விமானத்தில் ஏற இரானிய காவலர்கள் இவர்களைக் கண்டுகொண்டனர். விமானத்தை நிறுத்த முயல்கின்றனர் ஆனால் விமானம் வெற்றிகரமாக விமான நிலையத்தினை விட்டுச் செல்கின்றது. இவ்வாறாக மென்டெஸ்சும் ஆறு நபர்களும் இரானிலிருந்து தப்பிக்கின்றனர்.
மற்ற பிணைக்கைதிகளைக் காப்பாற்ற அனைத்து அமெரிக்க ஈடுபாடும் மறைக்கப்பட்டது, வெற்றி முழுமையும் கனடிய அரசாங்கிற்கும் தூதரக அதிகாரிக்கும் வழங்கப்பட்டது. (அவர்களின் வீட்டு வேலைக்காரி ஈராக்கிற்கு தப்பித்து செல்கிறார்). மென்டெஸ்சிற்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது, இது இரக்சியம் என்பதால் இதை வெளியில் காட்ட அனுமதிக்கப்படவில்லை. 1997 இல் இந்தப் பதக்கம் பற்றி தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. அனைத்து பிணைக்கைதிகளும் சனவரி 20, 1981 அன்று விடுதலை செய்யப்பட்டனர். அன்று ரானல்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்காவின் நாற்பதாவது குடியரசுத் தலைவராக பொறுபேற்றார். இத்திரைப்படம் முன்னாள் குடியரசுத்தலைவர் சிம்மி கார்டரின் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சினுடன் முடிவடைகிறது.
விருதுகள்
விருது | பகுப்பு | விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் | முடிவு |
---|---|---|---|
85 ஆம் அகாதமி விருதுகள்[3] | சிறந்த திரைப்படம் | கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த திரை இயக்கம் | வில்லியம் கோல்டன்பர்க் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இசை இயக்கம் | எரிக் ஆடால் மற்றும் ஈதன் வான் டெர் ரையன் | பரிந்துரை | |
சிறந்த இசை கலக்கம் | ஜான் ரீட்ஸ், கிரெக் ரட்லாப் மற்றும் ஜோசே அந்தோனியோ கார்சியா | பரிந்துரை | |
சிறந்த அசல் இசை | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | பரிந்துரை | |
அமெரிக்க திரைப்பட நிறுவன விருதுகள் | ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் | பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி, மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
AACTA சர்வதேச விருதுகள்[4] | சிறந்த திரைப்படம் | கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக் மற்றும் ஜியார்ஜ் குளூனி | பரிந்துரை |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | பரிந்துரை | |
பிரித்தானிய அகாதமி விருதுகள்[5] | சிறந்த திரைப்படம் | கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | பரிந்துரை | |
சிறந்த நடிகர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த அசல் இயக்கம் | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | பரிந்துரை | |
சிறந்த இயக்கம் | வில்லியம் கோல்டன்பர்க் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
திரை ஆலோசகர் தேர்வு விருதுகள் | சிறந்த திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த நடிகர் | பரிந்துரை | ||
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | பரிந்துரை | |
சிறந்த இயக்கம் | வில்லியம் கோல்டன்பர்க் | பரிந்துரை | |
சிறந்த பாட்டு | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | பரிந்துரை | |
டெட்டிராய்டு திரை ஆலோசகர் குழு விருதுகள் | சிறந்த திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த குழு | பரிந்துரை | ||
70 ஆம் கோல்டன் குளோப் விருதுகள் | சிறந்த நாடக திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | பரிந்துரை | |
சிறந்த அசல் பாட்டு | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | பரிந்துரை | |
லாஸ் ஏஞ்சலஸ் திரை ஆலோசக குழு | சிறந்த Screenplay | கிறிஸ் டெர்ரியோ | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
தேசிய திரைப்பட விருதுகள் 2012 | சிறப்பு மைல்கள் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
நெவெடா திரை ஆலோசக குழு | சிறந்த திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
நியூ யார்க் இணைய திரை ஆலோசக குழு | சிறந்த குழு | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
பீனிக்ஸ் திரை ஆலோசக குழு | சிறந்த பத்து திரைப்படங்கள் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த நடிப்பு | பரிந்துரை | ||
சிறந்த தழுவிய திரைக்கதை | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | ||
சிறந்த திரை இயக்கம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | ||
ராஜர் இபர்ட் | ஆண்டின் சிறந்த திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
அமெரிக்க இயக்குனர்கள் குழு | சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
அமெரிக்க தயாரிப்பாளர்கள் குழு | சிறந்த திரைப்படம் | பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
19 ஆம் திரைப்பட நடிகர்கள் குழு விருதுகள் | சிறந்த நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை |
சிறந்த குழு | நடிப்புக் குழு | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சான் டியேகோ திரை ஆலோசக குழு | சிறந்த திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இயக்கம் | வில்லியம் கோல்டன்பர்க் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த திரை தயாரிப்பு | ஷாரன் ஷெய்மோர் | பரிந்துரை | |
சிறந்த பாட்டு | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | பரிந்துரை | |
சிறந்த நடிப்பு | பரிந்துரை | ||
சாட்டில்லய்ட்டு விருதுகள் | திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | பரிந்துரை | |
சிறந்த அசல் பாட்டு | அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
புனித லூயிஸ் திரை ஆலோசக விருதுகள் | சிறந்த திரைப்படம் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
ஜான் குட்மேன் | பரிந்துரை | ||
சிறந்த தழுவிய திரைக்கதை | பரிந்துரை | ||
வாஷிங்டன் திரை ஆலோசக குழு விருதுகள் | சிறந்த திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த இயக்குனர் | பென் அஃப்லெக் | பரிந்துரை | |
சிறந்த துணை நடிகர் | ஆலன் ஆர்கின் | பரிந்துரை | |
சிறந்த நடிப்புக் குழு | பரிந்துரை | ||
சிறந்த தழுவிய திரைக்கதை | பரிந்துரை | ||
அமெரிக்காவின் எழுத்தாளர்கள் குழு | சிறந்த தழுவிய திரைக்கதை | கிறிஸ் டெர்ரியோ | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
மேற்கோள்கள்
- குறிப்புகள்
- "Argo". British Board of Film Classification (BBFC). Retrieved September 18, 2012.
- "Argo (2012)". Box Office Mojo (2012-01-09). பார்த்த நாள் 2013-02-03.
- "The Nominees". OSCAR. January 10, 2013. http://oscar.go.com/nominees. பார்த்த நாள்: January 10, 2013.
- Garry, Maddox (9 January 2013). "Jackman, Kidman up for AACTA awards". The Sydney Morning Herald (Fairfax Media). http://www.smh.com.au/entertainment/movies/jackman-kidman-up-for-aacta-awards-20130109-2cg94.html. பார்த்த நாள்: 11 January 2013.
- "EE British Academy Film Awards Nominations in 2013". British Academy of Film and Television Arts (9 January 2013). பார்த்த நாள் 11 January 2013.
- மேலும் படிக்க
- "Why Argo is hard for Iranians to watch." தி கார்டியன். November 13, 2012.