அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேசூர்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆனது திருவண்ணாமலை மாவட்டம்[1] வந்தவாசி தாலுகா தேசூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பள்ளியாகும்.[2] [3] இப்பள்ளியின் பயிற்று மொழி தமிழ் ஆகும்.
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி | |
---|---|
முகவரி | |
தேசூர், மழையூர் ரோடு வந்தவாசி, தமிழ் நாடு, 604501 இந்தியா | |
அமைவிடம் | 12.2637°N 79.2856°E |
தகவல் | |
வகை | அரசினர் பள்ளி |
பள்ளி அவை | மேல்நிலை |
வகுப்புகள் | 12 |
கற்பித்தல் மொழி | தமிழ் |
வகுப்பறைகள் | 18 |
மேற்கோள்கள்
- http://trb.tn.nic.in/TET2013/16062013/Thiruvannamalai.pdf
- "பள்ளி அமைவிடம்". MapIandia. பார்த்த நாள் மே 7, 2014.
- "திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள்(62)". Agaram. பார்த்த நாள் மே 7, 2014.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.