அட்டாங்கயோகம் (நூல்)

அட்டாங்கயோகம் 12ஆம் நூற்றாண்டு நூல். அடியார்க்கு நல்லார் [1] இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இந்த நூல் அட்டாங்க யோகத்தைத் தமிழ்ப் பெயர்களால் குறிப்பிட்டு விளக்குகிறது. அவை

வழக்குப் பெயர்தமிழ்ப்பெயர்
யமம்இயமம்
நியமம்நியமம்
ஆசனம்ஆசனம்
பிராணயாமாவளிநிலை
பிரத்தியாகாரம்தொகைநிலை
தாரணைபெறைநிலை
தியானம்நினைதல்
சமாதிசமாதி

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

  1. பன்னிரண்டாம் நூற்றாண்டு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.