79ஆம் அகாதமி விருதுகள்

79 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 24, 2007 அன்று நடைபெற்றன. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (வில் ஸ்மித், பாரஸ்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

79-ஆம் அகாதமி விருதுகள்
திகதிஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2007
இடம்கொடாக் திரையரங்கம்
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
நடத்துனர்Ellen DeGeneres
முன்னோட்டம்Chris Connelly
லீசா லிங்
André Leon Talley
அல்லிசன் வாடர்மன்
தயாரிப்பாளர்லாரா ஜிஸ்கின்
இயக்குனர்Louis J. Horvitz
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்த டிபார்டட்
அதிக விருதுகள்த டிபார்டட் (4)
அதிக பரிந்துரைகள்Dreamgirls (8)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புAmerican Broadcasting Company
கால அளவு3 மணிநேரம், 51 நிமிடங்கள்
மதிப்பீடுகள்39.92 மில்லியன்
23.65 (நீல்சன் ரேட்டிங்குகள்)
 < 78th அகாதமி விருதுகள் 80th > 

மேலும் த டிபார்ட்டட், லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா, லிட்டில் மிஸ் சன்ஷைன், பாபெல், த குயீன் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்விருதினை லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த த டிபார்ட்டட் படம் வென்றது.

வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

மார்ட்டின் ஸ்கோர்செசி, சிறந்த இயக்குனர்
ஹெலென் மிர்ரன், சிறந்த நடிகை
ஃபாரஸ்ட் விட்டகர், சிறந்த நடிகர்
ஜென்னிபர் ஹட்சன், சிறந்த துணை நடிகை
ஆலன் ஆர்கின், சிறந்த துணை நடிகர்

விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[1]

சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர்
சிறந்த நடிகர் சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை
சிறந்த அசல் திரைக்கதை சிறந்த தழுவிய திரைக்கதை
  • த டிபார்ட்டட்
    • பொராத்
    • சில்ட்ரன் ஆஃப் மென்
    • லிட்டில் சில்டிரன் – டாட் பீல்ட் மற்றும் டாம் பெரொட்டா
    • நோட்ஸ் ஆன் எ ஸ்கான்டெல் – பேட்ரிக் மார்பர்
சிறந்த அசைவூட்டத் திரைப்படம் சிறந்த வேறுமொழித் திரைப்படம்
  • த லைவ்ஸ் ஆப் அதர்ஸ் (செருமனி)
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
  • அன் இன்கன்வீனியன்ட் ட்ருத் – டேவிஸ் குக்கென்ஹைம்
  • த பிளட் ஆஃப் யிங்சாவ் டிஸ்டிரிக்ட் – ரூபி யங் மற்றும் தாமஸ் லென்னன்
சிறந்த குறுந்திரைப்படம் சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • வெஸ்ட் பேங்க் ஸ்டோரி – அரி சான்டெல்
  • த டானிஷ் போயட் – டொர்ரில் கோவ்
சிறந்த அசல் இசை சிறந்த அசல் பாட்டு
  • பாபெல்கஸ்டாவோ சன்டொவொலல்லா
    • த குட் ஜெர்மன் – தாம்ஸ் நியூமன்
    • நோட்ஸ் ஆன் எ ஸ்கான்டெல் – பிலிப் கிராஸ்
    • பேன்ஸ் லாபிரின்த் – சேவியர் சவராட்
    • த குயீன் – அலெக்சாண்டர் டெஸ்பிலாத்
  • "ஐ நீட் டு வேக் அப்" - அன் இன்கன்வீனியன்ட் ட்ருத் – மெலிஸ்சா ஈதரிட்ஜ்
சிறந்த இசை இயக்கம் சிறந்த இசை கலக்கல்
  • லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா – ஆல ராபர்ட் முர்ரே மற்றும் பப் அஸ்மேன்
    • அபோகலிப்டோ – சான் மெக்கார்மேக் மற்றும் கொமி அஸ்கர்
    • பிளட் டைமன்ட்
    • பிலாக்ஸ் ஆஃப் அவர் பாதர்ஸ்
    • பைரேட்ஸ் ஆஃப் த கர்ரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்
  • டிரீம்கேர்ள்ஸ்
    • அபோகலிப்டோ
    • பிளட் டைமன்ட்
    • பிலாக்ஸ் ஆஃப் அவர் பாதர்ஸ்
    • பைரேட்ஸ் ஆஃப் த கர்ரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்
சிறந்த தயாரிப்பு சிறந்த ஒளிப்பதிவு
  • பேன்ஸ் லாபிரின்த்
    • டிரீம்கேர்ள்ஸ்
    • த குட் செப்பர்ட்
    • பைரேட்ஸ் ஆஃப் த கர்ரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்
    • த பிரெஸ்டீஜ்
  • பேன்ஸ் லாபிரின்த்
    • த பிலாக் டாலியா
    • சில்ட்ரன் ஆஃப் மென்
    • த இல்லூசனிஸ்ட்
    • ''த பிரெஸ்டீஜ்
சிறந்த ஒப்பனை சிறந்த உடை அமைப்பு
  • பேன்ஸ் லாபிரின்த்
    • அபொகலிப்டோ
    • கிலிக்
  • மரி அன்டாய்னெட்
    • கர்ஸ் ஆஃப் த கோல்டன் பிலவர்ஸ்
    • த டெவில் வியர்ஸ் பிராடா
    • டிரீம்கேர்ள்ஸ் – சாரென் டேவிஸ்
    • த குயீன்
சிறந்த திரை இயக்கம் சிறந்த திரை வண்ணங்கள்
  • பைரேட்ஸ் ஆஃப் த கர்ரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்
    • பொசைடான்
    • சூப்பர்மேன் ரிடர்ன்ஸ்

மேற்கோள்கள்

  1. "The 79th Academy Awards (2007) Nominees and Winners". oscars.org. பார்த்த நாள் 2011-11-20.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.