பாபெல் (திரைப்படம்)

பாபெல்(Babel) 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது.[1]

பாபெல்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்அலேஜன்றோ கோன்ஜாலெஸ்
தயாரிப்புஸ்டீவ் கோல்லின்
ஜோன் கிளிக்
அலேஜன்றோ கோன்ஜாலெஸ்
கதைகில்லேர்மோ ஆற்றியாகா
அலேஜன்றோ கோன்ஜாலெஸ்
நடிப்புபிராட் பிட்
கேட் ப்லன்செட்ட்
கேல் கார்சியா பெர்னா
ஆடிரியானா பர்ராசா
ரின்கோ கிகுசி
கொஜி யகுசோ
எல் ஃபான்னிங்
நேதன் காம்பில்
முஹம்மது அக்சாம்
ஒளிப்பதிவுரொட்ரிகோ ப்ரிடோ
படத்தொகுப்புடௌக்லஸ் கிறிஸ்
ஸ்டீபன் மிரரியோன்
கலையகம்சென்ட்ரல் பில்ம்ஸ்
மீடியா ரைட்ஸ் கேபிடல்
விநியோகம்பாரமௌன்ட் படங்கள்
சம்மிட் என்டர்டைன்மென்ட்
வெளியீடு23 மே 2006
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஸ்பெயின்
அரேபிய
பிரெஞ்சு
ஜப்பானிய மொழி
ஆக்கச்செலவு$25 மில்லியன்
மொத்த வருவாய்$135,330,182

படம் எடுக்கப்பட்ட இடங்கள்

  • இபராகி மாகாணம், ஜப்பான்
  • ஷிபுயா மாகாணம், டோக்கியோ, ஜப்பான்
  • ஷின்ஜிக்கு மாகாணம், டோக்கியோ, ஜப்பான்
  • எல் கார்ரிசோ, மெக்ஸிகோ[2]
  • சொனோரா, மெக்ஸிகோ
  • டிஜூவானா மாகாணம், கலிபோர்னியா, மெக்ஸிகோ
  • மொரோக்கோ
  • சான் டிஎய்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
  • சான் செய்துரோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
  • அல்பேர்டா மாகாணம், கனடா

மேற்கோள்கள்

  1. Liner notes for the US release of the original soundtrack album (Concord Records catalog number CCD2-30191-2)
  2. Babel full production notes
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.