முதலாவது மக்களவை
இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மக்களவை 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - ஏப்ரல் 17 1952 - ஏப்ரல் 4 1957.
உறுப்பினர் | பதவி | பதவியிலிருந்த காலம் |
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் | மக்களவைத் தலைவர் | 15 மே 1952 - 27 பெப்ரவரி 1956 |
மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் | மக்களவைத் தலைவர் | மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962 |
மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் | துணை மக்களவைத் தலைவர் | 30 மே 1952 - 7 மார்ச் 1956 |
சர்தார் உக்கம் சிங் | துணை மக்களவைத் தலைவர் | 20 மார்ச் 1956 - மார்ச் 31 1962 |
எம். என். கௌல் | செயலர் | 27 ஜூலை 1947 - செப்டம்பர் 1 1964 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.