வாமனபுரம் சட்டமன்றத் தொகுதி
வாமனபுரம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது.
நகராட்சி /ஊராட்சிகள்
- நெல்லநாடு
- வாமனபுரம்
- புல்லம்பாறை
- கல்லறை
- பாங்கோடு
- நந்தியோடு
- பெரிங்ஙம்மலை
- ஆனாடு
- பனவூர்
முன்னிறுத்திய வேட்பாளர்கள்
- கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் (2011 முதல்_ [1]
- ஜே. அருந்ததி 2006-2011[2]
- பிரப்பின்கோடு முரளி 2001-2006[3]
- பிரப்பின்கோடு முரளி 1996 - 2001[4]
- கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் 1991 - 1996 [5]
- கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் 1987 - 1991 [6]
- கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் 1982 - 1987[7]
- கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் 1980 - 1982[8]
- என். வாசுதேவன் பிள்ளை 1977 - 1979 [9]
- எம். குஞ்ஞுகிருஷ்ண பிள்ளை 1970 - 1977[10]
- என். வாசுதேவன் பிள்ளை 1967 - 1970 [11]
இதையும் காணுக
சான்றுகள்
- http://niyamasabha.org/codes/13kla/mem/koliakodenkrishnannair.htm
- http://www.niyamasabha.org/codes/members/arundhathij.pdf
- http://www.niyamasabha.org/codes/mem111.htm
- http://www.niyamasabha.org/codes/mem110.htm
- http://www.niyamasabha.org/codes/mem19.htm
- http://www.niyamasabha.org/codes/mem18.htm
- http://www.niyamasabha.org/codes/mem17.htm
- http://www.niyamasabha.org/codes/mem16.htm
- http://www.niyamasabha.org/codes/mem15.htm
- http://www.niyamasabha.org/codes/mem14.htm
- http://www.niyamasabha.org/codes/mem13.htm
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.