பீனைல்மெர்க்குரிக் போரேட்டு
பீனைல்மெர்க்குரிக் போரேட்டு (Phenylmercuric borate) என்பது C6H7BHgO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு மேற்பூச்சு கிருமிநாசினியாகவும், தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது. நீர், எத்தனால் கிளிசரால் போன்றவற்றில் இது கரைகிறது[1].
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பீனைல்மெர்குரியம் போரேட்டு | |
வேறு பெயர்கள்
மெர்பென் | |
இனங்காட்டிகள் | |
102-98-7 ![]() | |
ChemSpider | 21106367 ![]() |
EC number | 203-068-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7627 |
SMILES
| |
UNII | ZT1TTY3NGJ ![]() |
பண்புகள் | |
C6H7BHgO3 | |
வாய்ப்பாட்டு எடை | 338.519 கி/மோல் |
உருகுநிலை | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மேற்கோள்கள்
- G. W. A. Milne (2000). Drugs: Synonyms & Properties. Brookfield, Vermont: Ashgate Publishing. பக். 1280. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-566-08228-4.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.