பிறையன் ஜோசப்சன்

பிறையன் ஜோசப்சன் (Brian David Josephson) கேம்பிரிச்சுப் பல்கலைகழகத்தின்[5] கோட்பாட்டுவாத இயற்பியலாளர். மீக்கடத்துத்திறன் பற்றிய ஆராய்ச்சிக்காக மிகவும் புகழ்பெற்றவர். 1962ல், இவரது 22ம் வயதில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஜோசப்சன் விளைவை யூகித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு 1973ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

பிறையன் ஜோசப்சன்
பிறப்புBrian David Josephson
4 சனவரி 1940 (1940-01-04)
கார்டிஃப், வேல்ஸ்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (BA, MA, PhD)
ஆய்வேடுNon-linear conduction in superconductors (1964)
ஆய்வு நெறியாளர்பிறையன் பிப்பார்டு[1]
அறியப்படுவதுஜோசப்சன் விளைவு
விருதுகள்
துணைவர்கேரோல் ஒலிவியர் (தி. 1976தற்காலம்) «start: (1976)»"Marriage: கேரோல் ஒலிவியர் to பிறையன் ஜோசப்சன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)[3]
பிள்ளைகள்ஒரு பெண்[3][4]
இணையதளம்
www.tcm.phy.cam.ac.uk/~bdj10

மேற்கோள்கள்

  1. Josephson, Brian David (1964). Non-linear conduction in superconductors (PhD thesis). University of Cambridge.
  2. "Professor Brian Josephson FRS". லண்டன்: அரச கழகம். மூல முகவரியிலிருந்து 2015-11-24 அன்று பரணிடப்பட்டது.
  3. JOSEPHSON, Prof. Brian David. Who's Who. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U22529. (subscription required)
  4. International Who's Who, 1983-84, Europa Publications Limited, 1983, p. 672.
  5. "Emeritus Faculty Staff List", Department of Physics, Cavendish Laboratory, University of Cambridge.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.