பாட்ஷா
பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.[1] இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஹிந்தி மொழியில் வெளிவர உள்ளது.[2] இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
பாட்ஷா | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
கதை | சுரேஷ் கிருஷ்ணா |
வசனம் | பாலகுமாரன் |
இசை | தேவா |
நடிப்பு | ரஜினிகாந்த் நக்மா ரகுவரன் சரண்ராஜ் |
ஒளிப்பதிவு | P. S. பிரகாசு |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | சத்யா மூவீஸ் |
விநியோகம் | சத்யா மூவீஸ் |
வெளியீடு | 15 ஜனவரி 1995 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹27 கோடி |
பாடல்கள்
- நான் ஆட்டோக்காரன்... - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- அழகு... - சித்ரா
- ஸ்டைல் ஸ்டைல் தான்... - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
- பாட்ஷா பாரு... - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- தங்கமகன்... - கே. ஜே. யேசுதாஸ், சித்ரா
- ரா ரா ராமையா... - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
வெளி இணைப்புக்கள்
குறிப்புகள்
- இணைய திரைப்பட தரவுத் தளத்தில், பார்த்த நாள், 07, ஏப்ரல், 2012
- தினமணி நாளிதழ், பார்த்த நாள், 07, ஏப்ரல், 2012
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.