நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு நீர்வழி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவின் பெரும்பகுதி த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் பெறப்பட்டது.[1]

தரம்நாடுநீர்வழி
(கிமீ)
தகவல்
பெறப்பட்டது
 உலகம்671,8862004
1 சீனா110,0002011
2 உருசியா102,0002009
 ஐரோப்பிய ஒன்றியம்52,3322006
3 பிரேசில்50,0002008
4 ஐக்கிய அமெரிக்கா41,0092008
5 இந்தோனேசியா21,5792008
6 கொலம்பியா18,0002008
7 வியட்நாம்17,7022008
8 காங்கோ மக்களாட்சிக் குடியரசு15,0002008
9 இந்தியா14,5002008
10 மியான்மர்12,8002008
11 அர்கெந்தீனா11,0002007
12 பப்புவா நியூ கினி11,0002006
13 பொலிவியா10,0002007
14 பெரு8,8082008
15 நைஜீரியா8,6002008
16 பிரான்சு8,5012008
17 வங்காளதேசம்8,3702007
18 பின்லாந்து7,8422008
19 செருமனி7,4672008
20 மலேசியா7,2002008
21 வெனிசுவேலா7,1002008
22 நெதர்லாந்து6,2152007
23 ஈராக்5,2792008
24 லாவோஸ்4,6002008
25 சூடான்4,0682008
26 கசக்கஸ்தான்4,0002008
27 தாய்லாந்து4,0002008
28 போலந்து3,9972007
29 பிரான்சு3,7602008
30 எகிப்து3,5002007
31 பிலிப்பீன்சு3,2192008
32 ஐக்கிய இராச்சியம்3,2002008
33 பரகுவை3,1002008
34 மெக்சிக்கோ2,9002008
35 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு2,8002007
36 பெலருஸ்2,5002003
37 கம்போடியா2,4002008
38 இத்தாலி2,4002008
39 வட கொரியா2,2502008
40 சாம்பியா2,2502008
41 நிக்கராகுவா2,2202008
42 உக்ரைன்2,1762007
43 சுவீடன்2,0522007
44 பெல்ஜியம்2,0432008
45 ஆத்திரேலியா2,0002006
46 மாலி1,8002008
47 சப்பான்1,7702007
48 உருமேனியா1,7312006
49 அங்கேரி1,6222008
50 தென் கொரியா1,6082008
51 காபொன்1,6002008
52 உருகுவை1,6002008
53 நோர்வே1,5772008
54 எக்குவடோர்1,5002008
55 அங்கோலா1,3002008
56 உஸ்பெகிஸ்தான்1,3002008
57 கினியா1,3002008
58 கானா1,2932008
59 ஆப்கானித்தான்1,2002008
60 துருக்கி1,2002008
61 சுரிநாம்1,2002008
62 காங்கோ1,1202008
63 துருக்மெனிஸ்தான்1,1002014
64 செனிகல்1,0002008
65 எசுப்பானியா1,0002008
66 குவாத்தமாலா9902007
67 ஐவரி கோஸ்ட்9802008
68 அயர்லாந்து9562008
69 சிரியா9002008
70 ஈரான்8502008
71 பெலீசு8252008
72 பனாமா8002008
73 சியேரா லியோனி8002007
74 குரோவாசியா7852008
75 கோஸ்ட்டா ரிக்கா7302008
76 மலாவி7002008
77 செக் குடியரசு6642008
78 கனடா6362008
79 கிர்கிசுத்தான்6002008
80 மடகாசுகர்6002008
81 செர்பியா5872008
82 மங்கோலியா5802007
83 பல்கேரியா4702008
84 ஒண்டுராசு4652008
85 மொசாம்பிக்4602008
86 லித்துவேனியா4412007
87 மல்தோவா4242008
88 டென்மார்க்4002008
89 கம்பியா3902008
90 ஆஸ்திரியா3582007
91 கயானா3302008
92 எசுத்தோனியா3202008
93 லாத்வியா3002007
94 நைஜர்3002008
95 கியூபா2402008
96 போர்த்துகல்2102008
97 புரூணை2092008
98 பிஜி2032008
99 தாஜிக்ஸ்தான்2002008
100 சிலவாக்கியா1722008
101 இலங்கை1602008
102 பெனின்1502007
103 சுவிட்சர்லாந்து652008
104 டோகோ502008
105 அல்பேனியா432008
106 லக்சம்பர்க்372008
107 லீக்கின்ஸ்டைன்282008
108 கிரேக்க நாடு62008
109 கிரிபட்டி52007

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.