டி. பி. கஜேந்திரன்

டி. பி. கஜேந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1] தற்போது துணை வேடங்களில் நடித்துவரும் இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனாவார்.[2] விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.

டி. பி. கஜேந்திரன்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1985–தற்போது வரை
பெற்றோர்டி. கே. முத்துராமலிங்கம்
டி. பி. முத்துலட்சுமி

வாழ்க்கை வரலாறு

திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1988வீடு மனைவி மக்கள்
1988எங்க ஊரு காவல்காரன்
1988கன்டே மனே மக்களுகன்னடத் திரைப்படம்[3]
1989பாண்டி நாட்டுத் தங்கம்
1989எங்க ஊரு மாப்பிள்ளை
1989தாயா தாரமா
1989நல்ல காலம் பொறந்தாச்சு
1990பெண்கள் வீட்டின் கண்கள்
1993கொஞ்சும் கிளி
1995பாட்டு வாத்தியார்
1997பாசமுள்ள பாண்டியரே
2000பட்ஜெட் பத்மநாபன்
2001மிடில் கிளாஸ் மாதவன்
2003பந்தா பரமசிவம்மேட்டுப்பட்டி மச்சான் திரைப்படத்தின் மறுஆக்கம்
2007சீனா தானாசிஐடி மூசா மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கம்
2010மகனே என் மருமகனே

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம்
1985புதிய சகாப்தம்கஜேந்திரன்
1985அவள் சுமங்கலி தான்பெர்னாண்டசு
1998பிரியமுடன்
1998குரு பார்வை
2000பாரதிகுவளை
2000பட்ஜெட் பத்மநாபன்வழக்கறிஞர்
2001மிடில் கிளாஸ் மாதவன்சிறப்புத் தோற்றம்
2002பம்மல் கே. சம்பந்தம்இயக்குநர்
2002இவண்அமைச்சர்
2003பந்தா பரமசிவம்
2003பிதாமகன்மருத்துவர்
2003சொக்கத் தங்கம்
2004பேரழகன்கமிசன் மண்டி கஜேந்திரன்
2004மகா நடிகன்
2004ஜெயசூர்யா
2005சந்திரமுகி
2005மஜாமருத்துவர்
2007சீனாதானா 001
2007அடாவடி
2009வில்லுதிருமண விருந்தாளி
2009தோரனைஅடுக்குமாடிக் குடியிருப்பு செயலர்
2010பாணா காத்தாடிகருணாசின் தந்தை
2010அம்பாசமுத்திரம் அம்பானி
2010மகனே என் மருமகனே
2011யுவன் யுவதிதங்கமீனாவின் தந்தை
2011வேலாயுதம்பயணச்சீட்டு பரிசோதகர்
2012மயங்கினேன் தயங்கினேன்
2013ஒன்பதுல குருதுரை சிங்கம்
2013சுட்ட கதைசுடலை
2013தீக்குளிக்கும் பச்சை மரம்
2014இராமானுசன்எம்பெருமாள் செட்டியார்
2014பட்டையக் கிளப்பணும் பாண்டியாமருத்துவர்
2015துணை முதல்வர்

தொலைக்காட்சித் தொடர்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.