சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.[1][2]
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது | |
![]() | |
விருதுக்கான காரணம் | திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு |
வழங்கியவர் | திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
முதலாவது விருது | 1929 |
[www.oscars.org அதிகாரபூர்வ தளம்] |
---|
விருதை வென்றவர்கள்
இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- கிளார்க் கேபிள் (1934)
- ஸ்பென்சர் ட்ரேசி (1937 & 1938)
- ஜேம்ஸ் ஸ்டுவர்ட் (1940)
- பிங்கு கிராசுபி (1944)
- ஹம்பிறி போகார்ட் (1951)
- மார்லன் பிராண்டோ (1954 & 1972)
- சார்ள்டன் ஹெஸ்டன் (1959)
- ஜான் வெயின் (1969)
- ஜேக் நிக்கல்சன் (1975 & 1997)
- ரொபேர்ட் டி நீரோ (1980)
- அல் பசீனோ (1992)
- டொம் ஹாங்க்ஸ் (1993 & 1994)
- நிக்கோலஸ் கேஜ் (1995)
- ரசல் குரோவ் (2000)
- டென்செல் வாஷிங்டன் (2001)
- டானியல் டே-லூவிஸ் (2012)
- மாத்யூ மெக்னோசி (2013)
மேற்கோள்கள்
- "Rule Two: Eligibility". 'Academy of Motion Picture Arts and Sciences'. AMPAS. பார்த்த நாள் August 29, 2013.
- "Rule Two: The Awards Year and Deadline". 'Academy of Motion Picture Arts and Sciences'. AMPAS. பார்த்த நாள் August 30, 2013.
வெளியிணைப்புகள்
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database (official site)
- Complete Downloadable List of Academy Award Nominees
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.