சங்கராபரணம் (திரைப்படம்)
சங்கராபரணம் 1979இல் வெளியான தெலுங்கு திரைப்படம்.[1] இதை கே. விஸ்வநாத் இயக்கியிருந்தார். சோமையாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இத்திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருதும், நந்தி விருதும் வழங்கப்பட்டன.தமிழில் இதன் பாடல்களை ராஜேஷ் மலர்வண்ணன் எழுதியுள்ளார்.
பாடல்கள்
பாடல் | பாடியோர் | எழுதியவர் |
---|---|---|
ஓங்கார நாதானு | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வெட்டுரி சுந்தரராம மூர்த்தி |
ராகம் தானம் பல்லவி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வெட்டுரி சுந்தரராம மூர்த்தி |
சங்கரா நாதசரீரா வரா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
யே திருக நானு | வாணி ஜெயராம் | பத்ராசல ராமதாசு |
பிரோசீவாரெவருரா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | மைசூர் வாசுதேவாசாரி |
மானசசஞ்சரரே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | |
சாமஜ வரகமனா | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வெட்டுரி சுந்தரராம மூர்த்தி |
மாணிக்க வீணா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
பலுகே பங்காரமையான | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | பத்ராசல ராமதாசு |
தொராகுன இதுவந்தி சேவா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வெட்டுரி சுந்தரராம மூர்த்தி |
சான்றுகள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.