அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி

அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

இந்த தொகுதியை 2011 முதல் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த கே. எம். ஷாஜி முன்னிறுத்துகிறார்.[2]

உட்பட்ட பகுதிகள்

இது கண்ணூர் மாவட்டத்தின் கண்ணூர் வட்டத்தில் உள்ள அழீக்கோடு, சிறக்கல், பள்ளிக்குன்னு, வளபட்டணம், புழாதி, நாறாத்து, பாப்பினிசேரி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌.[1]

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.