ஹொன்னாவரா

ஹொன்னாவரா என்னும் துறைமுக நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடக்கு கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது ஹொன்னாவரா வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது 9.38 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.[2]

ஹொன்னாவரா
Honnavar

ಹೊನ್ನಾವರ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
வட்டம்ஹொன்னாவரா வட்டம்
Established1890[1]
அரசு
  வகைநகராட்சி
  Bodyஹொன்னாவரா நகராட்சி
பரப்பளவு
  மொத்தம்9.38
ஏற்றம்2
மக்கள்தொகை (2011)
  மொத்தம்17[2]
மொழிகள்
  அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்581334, 581395, 581342
தொலைபேசிக் குறியீடு+91-8387
வாகனப் பதிவுKA 47
இணையதளம்www.honnavaratown.gov.in

ஆட்சி

இந்த நகராட்சி 18 வார்டுகளைக் கொண்டது.[2]

கேணல் மலை

அரசியல்

இது கும்டா சட்டமன்றத் தொகுதிக்கும், உத்தர கன்னட மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3].

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.