ஸ்ரீதேவி விஜயகுமார்
சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.[1][2]
சிறீதேவி விஜயகுமார் | |
---|---|
பிறப்பு | 29 அக்டோபர் 1986 |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1992-தற்போது |
வாழ்க்கைத் துணை | ராகுல் |
வாழ்க்கை
சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.[3]
18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[4]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1992 | ரிக்சா மாமா | தமிழ் | ||
அம்மா வந்தாச்சு | தமிழ் | |||
டேவிட் அங்கிள் | தேவி | தமிழ் | ||
தெய்வ குழந்தை | தமிழ் | |||
சுகமான சுமைகள் | பாபு | தமிழ் | ||
1997 | ருக்மணி | தெலுங்கு | ||
2002 | ஈஸ்வர் | இந்திரா | தெலுங்கு | |
காதல் வைரஸ் | கீதா | தமிழ் | ||
2003 | பிரியமான தோழி | ஜூலி | தமிழ் | பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த நாயகிக்கான விருது |
தித்திக்குதே | அனு | தமிழ் | ||
நின்னே இஸ்டப்பட்டேனு | கீதாஞ்சலிi | தெலுங்கு | ||
2004 | தேவதையைக் கண்டேன் | உமா | தமிழ் | |
2005 | நிரக்சனா | அனு | தெலுங்கு | |
கஞ்சரங்கா | ஊர்மிளா | கன்னடம் | ||
2006 | ஆதி லட்சுமி | சுரேக்கா | தெலுங்கு | |
2007 | Preethigaagi | Mili | கன்னடம் | |
2008 | Pellikani Prasad | சுஜாதா கோபால்ராவ் | தெலுங்கு | |
2009 | மஞ்சீரா | பீனா | தெலுங்கு | |
2011 | வீரா | சத்யா | தெலுங்கு | |
செல் போன் 2013 | தெலுங்கு | தமிழ் |
ஆதாரங்கள்
- Frederick, Prince (6 October 2003). "Screen vs. studies". தி இந்து. பார்த்த நாள் 18 February 2010.
- Jeshi, K (25 October 2004). "Star daughter shines". The Hindu. பார்த்த நாள் 18 February 2010.
- Dorairaj, S (8 February 2006). "Actor Vijayakumar returns to AIADMK". The Hindu. பார்த்த நாள் 18 February 2010.
- http://m.dinamalar.com/cinema_detail.php?id=547
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.