ஸ்டீவ் மெக்குரி
ஸ்டீவ் மெக்குரி (ஆங்கிலம்: Steve McCurry) அமெரிக்காவைச் சார்ந்த புகைப்பட நிபுணர். இவர் 1950 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி பிறந்தவர், இவரது ஆப்கான் பெண் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்புகைப்படம் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியானது.
ஸ்டீவ் மெக்குரி | |
---|---|
![]() | |
பிறப்பு | 23 ஏப்ரல் 1950 (age 69) பிலடெல்பியா |
இணையத்தளம் | http://www.stevemccurry.com |
கையெழுத்து | |
![]() | |
வாழ்க்கை
இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர்.[1] 1974 ஆம் வருடம் நாடகக் கலைப் (theater arts) படிப்பில் பட்டம் பெற்றார். 1980 ஆம் வருடம் ராபர்ட் கோபா தங்க விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
- Kadaba, Lini S. (September 12, 2000). "A Far-away Focus Steve Mccurry Captures Fleeting Moments Of Beauty Frame By Frame As He Wanders Throughout South Asia. The World Traveler, Who Hails From Newtown Square, Has Returned To Share His Extraordinary Photographs.". Philadelphia Inquirer. http://articles.philly.com/2000-09-12/living/25583010_1_steve-mccurry-south-and-southeast-asia-color. பார்த்த நாள்: 19 January 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.