ஸ்டீவ் சென்
ஸ்டீவ் சென் யூடியூப் நிறுவுனர்களில் முக்கிய ஒருவர். இவர் 1978 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்வானில் பிறந்தார். இவர் பிறந்து 8 வயது ஆகும் போது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஸ்டீவ் சென் இப்பொழுது திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தையாக உள்ளார்.
ஸ்டீவ் சென் | |
---|---|
![]() ஸ்டீவ் சென் | |
பிறப்பு | ஸ்டீவ் சென் ஆகத்து 1978 (அகவை 41) தாய்வான் |
வலைத்தளம் | |
YouTube |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.