ஷகூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி

ஷகூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 26, 30 ஆகிய வார்டுகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்


ஆறாவது சட்டமன்றம் (2015)

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சிசத்யேந்தர் குமார் செயின் 51,53046.67
பாசகஎசு. சி. வாட்சு48,39745.71
காங்கிரசுசாமன் லால் சர்மா4,8124.54

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

  • காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
  • உறுப்பினர்: சத்யேந்திர குமார் ஜெயின்[2]
  • கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சிசத்யேந்தர் குமார் செயின் 40,23242.30
பாசகசியாம் லால் கர்க்33,17034.87
காங்கிரசுஎசு. சி. வாட்சு18,79919.76

நான்காவது சட்டமன்றம் (2008)

கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
பாசகசியாம் லால் கர்க்40,44450.20
காங்கிரசுஎசு. சி. வாட்சு36,44445.23
பகுசன் சமாஞ் கட்சிசெய்தீப் தாசு குப்தா2,6833.33

சான்றுகள்

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.