மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி
மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் ஒன்றாவது வார்டின் பகுதிகளு, 107வது வார்டும், 108வது வார்டின் பகுதிகளும், 109வது வார்டும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
ஆறாவது சட்டமன்றம் (2015)
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | ஆசிம் அகமது கான் | 47,584 | 59.23 |
காங்கிரசு | சோயிப் இக்பால் | 21,488 | 26.75 |
பாசக | சகில் அன்சும் | 9,105 | 11.33 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: சோயிப் இக்பால்[2]
- கட்சி: ஐக்கிய ஜனதா தளம்[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
ஐக்கிய ஜனதா தளம் | சோயிப் இக்பால் | 22,732 | 31.72 |
காங்கிரசு | மிர்சா சாவத் அலி | 19,841 | 27.68 |
ஆம் ஆத்மி கட்சி | சகில் அன்சும் | 18,668 | 26.05 |
நான்காவது சட்டமன்றம் (2008)
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
லோக் சன சக்தி கட்சி | சோயிப் இக்பால் | 25,474 | 39.56 |
காங்கிரசு | மெகமூத் சியா | 17,870 | 27.75 |
பகுசன் சமாச் கட்சி | அபய் சிங் யாதவ் | 11,714 | 18.19 |
சான்றுகள்
மேலும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.