வேப்பந்தட்டை
வேப்பந்தட்டை (Veppanthattai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, வேப்பந்தட்டை வட்டம் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பந்தட்டையினி மக்கட்தொகை 3373 ஆகும். [4]
வேப்பந்தட்டை | |
— நகரம் — | |
அமைவிடம் | 11°20′24″N 78°49′21″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
வட்டம் | வேப்பந்தட்டை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | வி. சாந்தா, இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- Veppanthattai Population
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.