சுக்ராச்சாரியார்

சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்
சனகாதி முனிவர்கள், சுக்கிரனுக்கும், விருத்திராசூரனுக்கும் உபதேசம் செய்தல்
வெள்ளி
அதிபதிவெள்ளி
சமசுகிருதம்சுக்ரன்
வகைகிரகம், அசுரர்களின் குரு
கிரகம்வெள்ளி
மந்திரம்ॐ शुं शुक्राय नम:
துணைஉர்ஜாஸ்வதி

மேற்கோள்கள்

  1. http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.