வெர்னர் வொன் சீமன்சு

எர்னஸ்ட் வெர்னர் சீமன்சு (Ernst Werner Siemens, 1888 முதல் வொன் சீமன்சு; இடாய்ச்சு: [ˈziːmɛns]; 13 திசம்பர் 1816 – 6 திசம்பர் 1892) செருமானிய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவரது பெயர் மின்தடைக்கான அனைத்துலக அலகுக்கு, சீமன்சு, வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மின்னியல் தொலைத்தொடர்பு நிறுவனமான சீமென்சை இவர் நிறுவினார்.

வெர்னர் வொன் சீமன்சு
பிறப்புதிசம்பர் 13, 1816(1816-12-13)
கெர்டென், அனோவர் இராச்சியம்
இறப்பு6 திசம்பர் 1892(1892-12-06) (அகவை 75)
பெர்லின், செருமானியப் பேரரசு
துறைகண்டுபிடிப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.