வெண்ட்வொர்த் மில்லர்
வெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III (பிறப்பு: ஜூன் 2, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் பிரிசன் பிரேக் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது க்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் அண்டர்வேர்ல்ட், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வெண்ட்வொர்த் மில்லர் | |
---|---|
பிறப்பு | வெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III சூன் 2, 1972 Chipping Norton, ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர், மாடல், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1998–தற்சமயம் |
திரைக்கதை
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2013 | ஸ்டோக்கர் | இணை தயாரிப்பாளர் |
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெண்ட்வொர்த் மில்லர் |
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வெண்ட்வொர்த் மில்லர்
- Wentworth Miller Interviews on theTVaddict.com
- Wentworth Miller's biography at Prison Break's official website
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.