அண்டர்வேர்ல்ட்
அண்டர்வேர்ல்ட் இது 2003ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திகில் திரைப்படம் ஆகும்.
அண்டர்வேர்ல்ட் Underworld | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லென் வைஸ்மேன் |
திரைக்கதை | டேன்னி மெக்பிரைட் |
நடிப்பு | கேட் பெக்கின்சேல் ஸ்காட் ஸ்பீட்மேன் மைக்கேல் ஷீன் எர்வின் லேடர் வெண்ட்வொர்த் மில்லர் |
வெளியீடு | செப்டம்பர் 19, 2003 |
ஓட்டம் | 121 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு ஜேர்மனி ஐக்கிய ராஜ்யம் ஹங்கேரி |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $22 மில்லியன் |
மொத்த வருவாய் | $95,708,457 |
நடிகர்கள்
- கேட் பெக்கின்சேல்
- ஸ்காட் ஸ்பீட்மேன்
- மைக்கேல் ஷீன்
- எர்வின் லேடர்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.