வெட்டி (வடிவவியல்)

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் வெட்டி (cleaver) என்பது முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடும் கோட்டுத்துண்டாகும். இக்கோட்டுத்துண்டின் ஒரு முனை முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளியாக இருக்கும். ஒரு முக்கோணத்திற்கு மூன்று வெட்டிகள் உள்ளன.

முக்கோணத்தின் வெட்டிகளும் ஸ்பைக்கர் வட்டமையமும்
முக்கோணம் ABC இன் ஒரு வெட்டி PQ முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடுவதை இப்படத்தில் காணலாம்.

மேற்கோள்கள்

  1. Eric W. Weisstein, Cleaver MathWorld இல்.
  • Ross Honsberger, "Cleavers and Splitters." Chapter 1 in Episodes in Nineteenth and Twentieth Century Euclidean Geometry. Mathematical Association of America, pages 114, 1995.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.