விரால் அடிப்பான்

விரால் அடிப்பான் (osprey, Pandion haliaetus) என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 in) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 in) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப்பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.

விரால் அடிப்பான்
விரால் அடிப்பானின் துணை இனப் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: Pandionidae
Sclater & Salvin, 1873
பேரினம்: Pandion
Savigny, 1809
இனம்: P. haliaetus
இருசொற் பெயரீடு
Pandion haliaetus
(L, 1758)
Global range of Pandion haliaetus

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.