விகராபாத்

விகராபாத் (Vikarabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இந்நகரம் விகராபாத் மண்டலத்தில் விகராபாத் வருவாய் பிரிவில் அமைந்துள்ளது.[2]

விகராபாத்
நகரம்
விகராபாத்திற்கு அருகில் உள்ள கிராமப்புறச்சாலை
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Telangana" does not exist.Location in Telangana, India
ஆள்கூறுகள்: 17.33°N 77.90°E / 17.33; 77.90
Country இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்விகராபாத் மாவட்டம்
பரப்பளவு[1]
  மொத்தம்31.70
ஏற்றம்638
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்53,143
  அடர்த்தி1
Languages
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN501101
Telephone code08416
வாகனப் பதிவுTS 34
இணையதளம்vikarabad.telangana.gov.in

வரலாறு

விகராபாத் என்ற பெயர், 1893 முதல் 1901 முடிய உள்ள காலகட்டத்தில் ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக இருந்த பாய்கா அமீர் எச். இ . நவாப் சர் விகர்-உல்-உம்ரா பகதுார் (சிக்கந்தர் ஜங், இக்பால்-உத்-தெளலா மற்றும் இக்தாதர் -உல்-முல்க், நவாப்  முகமது  ஃபசாலுதீன்  கான்) என்பவரின் பெயரால்  உருவாக்கப்பட்டது. 

மேற்கோள்கள்

  1. "District Census Handbook – Guntur" (PDF) 14,58. The Registrar General & Census Commissioner. பார்த்த நாள் 31 March 2017.
  2. "Vikarabad district". Government of Telangana. மூல முகவரியிலிருந்து 12 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 March 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.