வானவராயன் வல்லவராயன்

வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது.[2]

வானவராயன் வல்லவராயன்
இயக்கம்ராஜா மோகன்
தயாரிப்புடாக்டர். எல். சிவபாலன் - கே. எஸ். மதுபாலா
கதைராஜாமோகன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகிருஷ்ணா குலசேகரன்
மா கா பா ஆனந்த்
மோனல் காஜர்
நிகிதா கரீர்
ஒளிப்பதிவுஎம். ஆர். பழனிக்குமார்
கலையகம்ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிவிடி லிமிடெட்
வெளியீடுசெப்டம்பர் 12, 2014 (2014-09-12)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்14.7 கோடிகள்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. Subramaniam, Anupama (23 June 2012). "Krishna romances Monal Gajjar". தி டெக்கன் குரோனிக்கள். பார்த்த நாள் 24 June 2012.
  2. Suresh, Sunayana (10 June 2012). "Monal’s all set to enter Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 24 June 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.