வஸ்தோக் திட்டம்

வஸ்தோக் திட்டம் (Vostok programme, ரஷ்ய மொழி: Восток, கிழக்கு) என்பது சோவியத் ஒன்றியத்தின் மனிதரை முதற்தடவையாக பூமியின் சுற்றுவட்டத்துக்கு வெற்றிகரமாக அனுப்பிய விண்கலத் திட்டம் ஆகும்.

வஸ்தோக் விண்கலத்தின் மாதிரி

திட்டங்கள்

வஸ்தோக் மனிதப் பயணங்கள்

நிரை சின்னம் திட்டம் ஏவல் காலம் மீளல் வீரர்கள் குறிப்பு
1வஸ்தோக் 1ஏப்ரல் 12 19611 ம 48 நிஏப்ரல் 12 1961யூரி ககாரின்விண்வெளியில் முதல் மனிதன்
2வஸ்தோக் 2ஆகஸ்ட் 6 19611 நா 1 ம 18 நிஆகஸ்ட் 7 1961கேர்மொன் டீட்டொவ்முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்தமை.
3வஸ்தோக் 3ஆகஸ்ட் 11 19623 நா 22 ம 22 நிஆகஸ்ட் 15 1962ஆண்ட்றியான் நிக்கொலாயெவ்முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
4வஸ்தோக் 4ஆகஸ்ட் 12 19622 நா 22 ம 56 நிஆகஸ்ட் 15 1962பவெல் பப்போவிச்முதற் தடவையாக இரண்டு வெவ்வேறு விண்கலங்கள் விண்வெளியில்.
5வஸ்தோக் 5ஜூன் 14 19634 நா 23 ம 7 நிஜூன் 19 1963வலேரி பீக்கொவ்ஸ்கிமுதலாவது நீண்ட நேர தனி மனித விண்வெளிப் பயணம்.
6வஸ்தோக் 6ஜூன் 16 19632 நா 22 ம 50 நிஜூன் 19 1963வலண்டீனா டெரெஷ்கோவாவிண்வெளியின் முதல் பெண்.

திட்டமிடப்பட்ட பயணங்கள்

இவற்றை விட வேறு ஏழு வஸ்தோக் பயணங்கள் (வஸ்தோக் 7 முதல் 13) திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இவை நிறுத்தப்பட்டு வஸ்கோத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.