வள்ளி (தொலைக்காட்சித் தொடர்)
வள்ளி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2012 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, ஏப்ரல் 9, 2018 முதல் 14 செப்டம்பர் 2019 வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி. இத் தொடரை சரிகம இந்தியா நிறுவனம் தயாரிப்பில், வித்யா, ராஜ்குமார், அஜய், லதா, ராணி, லக்ஷ்மி ராஜ் ,ராஜசேகர், பூவிலங்கு மோகன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரே தமிழில் அதிகளவு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வள்ளி | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
எழுத்து |
|
இயக்கம் |
|
திரைக்கதை | வ.கே.அமிர்தராஜ் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
தயாரிப்பு | |
தயாரிப்பு | விஜயலக்ஷ்மி |
தொகுப்பு | உதய ஷங்கர் கல்யாண் |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | முரளி சோறுநூற் கோபிநாத் பரந்தாமன் வினோத் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
சரிகம இந்தியா நிறுவனம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 7 திசம்பர் 2012 |
இறுதி ஒளிபரப்பு | 14 செப்டம்பர் 2019 |
காலவரிசை | |
முன் | அத்திப்பூக்கள் (மதியம் 3 மணி) |
பின் | அருந்ததி |
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- உமா → வித்யா மோகன் - வள்ளி விக்ரம் / வெண்ணிலா ஆனந்த் (இரட்டை வேடம்)
- ராஜ்குமார் - விக்ரம் (வள்ளியின் கணவர்)
- அஜய் - ஆனந்த் (வெண்ணிலவின் கணவர்)
துணை கதாபாத்திரம்
- ஜோதிலட்சுமி → லதா - ராஜேஸ்வரி (ஆனந்தின் பாட்டி)
- மகாலட்சுமி-அர்ச்சனா
- லக்ஷ்மி ராஜ் - பிரகாஷ் (சிவசங்கரன் மற்றும் கயாத்திரியின் மகன்)
- ராஜசேகர் → கிரீஷ் - சிவசங்கரன்(ஆனந்தின் சித்தப்பா)
- டாக்டர் ஷர்மிளா - காயத்ரி சிவசங்கரன்
- ராணி - இந்திரசேனா
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி- நீதிபதி சிவகாமி
- பாரதிமோகன்-சிங்கப்பெருமாள்
- பூவிலங்கு மோகன் - அழகம்பெருமாள்
- கண்யா - மைதிலி
- கவிதா - கீதா
- சுனில் குமார் - ஜிஆர்கே
- மௌனிகா-வைஷாலி
பழைய கதாபாத்திரம்
- ராம்ஜி - சுப்பிரமணி
- இந்திரஜா - மதுமிதா(சுப்பிரமணியின் மனைவி)
- மாஸ்டர். பாஷா-மகேஷ்(சுப்பிரமணியின் மகன்)
- வி. எஸ். ராகவன் - சுவாமிநாதன்(சுப்பிரமணியின் தாத்தா)
- பிரியா - லட்சுமி(சுப்பிரமணியின் அம்மா)
- சிவன் சீனிவாசன்-நட்ராஜ்(சுப்பிரமணியின் அப்பா)
- சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - கார்த்திக்
- சுரேக்கா - பாக்கியம் (வள்ளி-வெண்ணிலாவின் அம்மா)
- பவானி - சாந்தா (மதுமிதாவின் அம்மா)
- சாதனா - பானுமதி(நந்தனின் அம்மா)
- தேவ் ஆனந்த்- நந்தன்
- மணோகர்-பாலா
- சங்கீதா பாலன் - சொர்ணா
- வியட்நாம் வீடு சுந்தரம் - சேனா மாமா
இவற்றை பார்க்க
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 10:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | வள்ளி (9 ஏப்ரல் 2018 – 14 செப்டம்பர் 2019 |
Next program |
- | அருந்ததி (16 செப்டம்பர் 2019 - ஒளிபரப்பில்) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.