வன்முறை
வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்[2]. வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.

ஐக்கிய நாடுகளின் 2002-ஆம் ஆண்டிற்கான இறப்பில் முடியும் உடல்சார் வன்முறைகளின் விகித வரைபடம் (நாடுகள்வாரியாக, 100,000 குடியிருப்புகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது).[1]
தகவல் இல்லை |
< 200 |
200-400 |
400-600 |
600-800 |
800-1000 |
1000-1200 |
1200-1400 |
1400-1600 |
1600-1800 |
1800-2000 |
2000-3000 |
> 3000 |
மேற்கோள்கள்
- "Mortality and Burden of Disease Estimates for WHO Member States in 2002" (xls). World Health Organization (2004).
- Krug et al., "World report on violence and health", World Health Organization, 2002.
வெளியிணைப்புகள்
- WHO Prevention of Violence
- WHO Regional Office for the Eastern Mediterranean Region Violence, injuries and disability
- CDC Violence Prevention
- Violence Prevention Alliance
- International Handbook of violence research
- Information on James W. Prescott's work
- 1986 Seville Statement on Violence
- Introduction and Updated Information on the Seville Statement on Violence
- The Meanings of Violence and the Violence of Meanings Intercultural discussions on violence
- Text of Dom Helder Camara's classic 1971 "Spiral of Violence"
- Institute for interdisciplinary Research on Conflict and Violence
- Historical Violence Database
- American Psychological Association's Violence Prevention Office
- THE ORIGINS OF PEACE AND VIOLENCE.Deprivation of Physical Affection as a Main Cause of Depression, Aggression and Drug Abuse
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.