பாலியல்
பாலியல் என்பது பாலின்ப ஈடுபாடுகள், நடத்தைகள், தொழிற்பாடு பற்றிய படிப்புத்துறை ஆகும். பாலியல் துறை உயிரியல், உளவியல், சமூகவியல், மருத்துவம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அவற்றின் அறிவையும் முறையியலையும் பயன்படுத்துகிறது.[1]
மேற்கோள்கள்
- "Sexology". Merriam Webster. பார்த்த நாள் December 29, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.