வங்காளதேச வங்கி
வங்காளதேச வங்கி, வங்காளதேசத்தின் நடுவண் வங்கியாகும். இது ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தில் உறுப்பினர்.
வங்காளதேச வங்கி বাংলাদেশ ব্যাংক | |
தலைமையகம் | டாக்கா, வங்காளதேசம் |
---|---|
துவக்கம் | திசம்பர் 16, 1971 |
ஆளுநர் | பாசில் கபீர் |
மத்திய வங்கி | வங்காளதேசம் |
நாணயம் | டாக்கா |
ISO 4217 Code | JBJ |
ஒதுக்குகள் | $27 பில்லியன் அமெரிக்க டாலர் |
வலைத்தளம் | http://www.bb.org.bd |
ஆகஸ்டு 2015 வரையிலான கையிருப்பு source: "Bangladesh’s forex reserves cross record $26 billion mark". bdnews24.com. bdnews24.com. 17 August 2015. http://bdnews24.com/economy/2015/08/17/bangladeshs-forex-reserves-cross-record-26-billion-mark. |
செயல்பாடு
இந்த வங்கியின் செயல்பாடுகளாவன:
- நிதிக் கொள்கைகளை உருவாக்கி செயற்படுத்துதல்
- உள்நாட்டு நிதிச் சந்தையை மேற்பார்வையிடுதல்
- நாட்டின் கையிருப்பை பேணுதல்
- பணத்தாள்களையும், காசுகளையும் அச்சடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விடுதல்
அமைப்பு
இந்த வங்கியின் உயர் அதிகாரியாக ஆளுநர் நியமிக்கப்படுவார். இவரது அலுவலகம் டாக்காவில் உள்ள மோதிஜீல் என்ற பகுதியில் இருக்கிறது. இயக்குனர் குழுமத்தின் தலைவராகவும் செயல்படுவார். குல்னா, சில்ஹெட், போக்ரா, ராஜ்ஷாஹி, சிட்டகொங் உள்ளிட்ட பட்து இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.