லோம்பார்டி

லோம்பார்டி (ஆங்கிலம்:Lombardy, இத்தாலிய மொழி: Lombardia) இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில் [1]. நான்கில் ஒரு பங்கு [2] ஆகும். இங்கு இத்தாலியம், மேற்கு லோம்பார்ட், கிழக்கு லோம்பார்ட் மற்றும் இலிகேரியம்(Ligurian language) முதலிய மொழிகள் பேசப்படுகின்றன.

Lombardia
லோம்பார்டி மண்டலம்

கொடி

சின்னம்

லோம்பார்டி அமைந்த இடம்
நாடுஇத்தாலி
மண்டலம்லோம்பார்டி
தலைநகரம்மிலன்
பரப்பளவு
  மொத்தம்23,861
பரப்பளவு தரவரிசை4th
மக்கள்தொகை 97,00,331
நேர வலயம்நடு ஐரோப்பா|CST (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்www.regione.lombardia.it
மக்கள்தொகை 9,700,331(07/2008-முதலாமிடம்16.2 %) மக்கள் நெருக்கம்407km2 GDP per capita € 32,127 (2006)

லோம்பார்டி மண்டல சிறப்புகள்

  • வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
  • இத்தாலியின் மொத்த வருமானத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, இம்மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது.
  • இங்கு, இத்தாலியின் மிகப் பெரிய தேசியப்பூங்கா(400.000hectares) உள்ளது.
  • இத்தாலியின் பெரிய ஏரியான, 51கி.மீ.நீளமுள்ள கார்டா ஏரி மற்றும் பல முக்கியமான ஏரிகள் இங்குள்ளன.
  • UNESCOவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தளங்கள் இங்குள்ளன.

லோம்பார்டியாவின் மாகாணங்கள்

லோம்பார்டியா மண்டலத்தின் மாகாணங்கள்
மண்டலம் பரப்பளவு மக்கள்தொகை நெருக்கம்(inh./km²)
மேன்டுவா மாகாணம்(Mantova) 2,339 407,983 174.4
மிலன் மாகாணம்(Milano) 1,984 3,920,429 1,976.0
Province of Bergamo 2,723 1,070,060 392.9
Province of Brescia 4,784 1,223,900 255.8
Province of Como 1,288 582,736 452.4
Province of Cremona 1,772 358,628 202.4
Province of Lecco 816 334,059 409.4
Province of Lodi 782 222,223 284.2
Province of Pavia 2,965 535,948 180.7
Province of Sondrio 3,212 181,841 56.6
Province of Varese 1,199 868,777 724.6
  • மக்கள் தொகைக் கணக்கீடு[3]
Bergamo

லோம்பார்டியாவின் எழில்கள்

மேற்கோள்கள்

  1. "Regional GDP per inhabitant in the EU27". Eurostat. பார்த்த நாள் 2008-02-12.
  2. http://epp.eurostat.ec.europa.eu/pls/portal/docs/PAGE/PGP_PRD_CAT_PREREL/PGE_CAT_PREREL_YEAR_2008/PGE_CAT_PREREL_YEAR_2008_MONTH_02/1-12022008-EN-AP.PDF
  3. மக்கள் தொகைக் கணக்கீட்டீற்கான அதிகார பூர்வ இணையம்(http://demo.istat.it/index_e.html)

மற்ற இணைய இணைப்புகள்

  1. ஆங்கில விக்கிப்பீடியாத்தளம்(Lombardy)
  2. புனித மலைகளின் இணையம்(Sacri Monti)
  3. newadventகிறித்தவ இணையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.