லைப் ஓகே
லைப் ஓகே (Life OK) ஓர் இந்தி மொழித் தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது ஸ்டார் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். இந்த சேவை 28 ஆம் திகதி டிசம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டடு ஆகத்து 28, 2017 முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஸ்டார் பாரத் என்ற புதிய தொலைக்காட்சி ஒலிபராகின்றது
லைப் ஓகே | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | 18 டிசம்பர் 2011 |
ஒளிபரப்பு நிறுத்த நாள் | 28 ஆகத்து 2017 |
வலையமைப்பு | ஸ்டார் இந்தியா |
உரிமையாளர் | 21 சென்சுரி ஃபாக்ஸ் ஷூமேக்கர் நிறுவனம் |
பட வடிவம் | 576i] (SDTV), 720p (HDTV) |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகம் முழுவது |
தலைமையகம் | மும்பை மகாராஷ்டிரா இந்தியா |
முன்பாக இருந்தப்பெயர் | ஸ்டார் ஒன் |
மாற்றாக | ஸ்டார் பாரத் |
துணை அலைவரிசை(கள்) | விஜய் தொலைக்காட்சி விஜய் சூப்பர் தொலைக்காட்சி ஸ்டார் பிளஸ் மா தொலைக்காட்சி ஏஷ்யாநெட் |
வலைத்தளம் | lifeok.com |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஏர்டெல் டிஜிட்டல் தொலைக்காட்சி (இந்தியா) | சேனல் 104 |
சேனல் 698 | |
சேனல் 109 | |
சேனல் 41 | |
சேனல் 41 | |
சேனல் 208 | |
சேனல் 783 | |
சன் டைரக்ட் (இந்தியா) | சேனல் 318 |
சேனல் 164 | |
சிக்னல் டிஜிட்டல் டிவி (பிலிப்பின்ஸ்) | சேனல் TBA |
மின் இணைப்பான் | |
கேபிள் அமெரிக்கா (அமெரிக்கா) | சேனல் 472 |
சின்சினாட்டி பெல் (அமெரிக்கா) | சேனல் 621 |
காக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அமெரிக்கா) | சேனல் 274 |
EnTouch (அமெரிக்கா) | சேனல் 521 |
Hathway (இந்தியா) | சேனல் 2 |
ஓபன் பேண்ட் (அமெரிக்கா) | சேனல் 784 |
RCN கார்ப்பரேஷன் (அமெரிக்கா) | சேனல் 482 |
ரோஜர்ஸ் கேபிள் (கனடா) | சேனல் 837 |
சான் புருனோ கேபிள் (அமெரிக்கா) | சேனல் 234 |
டைம் வார்னர் கேபிள் (அமெரிக்கா) | சேனல் 566 |
விர்ஜின் மீடியா (ஐக்கிய ராஜ்யம்) | சேனல் 804 |
SkyCable (பிலிப்பின்ஸ்) | சேனல் 148 (Digital Subscribers) |
டெஸ்டினி கேபிள் (பிலிப்பின்ஸ்) | Channel 4 |
Cablelink (பிலிப்பின்ஸ்) | சேனல் 247 |
StarHub TV (சிங்கப்பூர்) | சேனல் 160 |
IPTV | |
Bell Fibe TV (கனடா) | சேனல் 805 |
Telus TV (கனடா) | சேனல் 536 |
Mio TV (சிங்கப்பூர்) | சேனல் 654(HD) (விரைவில்) |
TalkTalk Plus TV | சேனல் 444 |
நிகழ்ச்சிகள்
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டேவோன் கே தேவ்...மகாதேவ் என்ற தொடர் மிகவும் பிரபல்யமான தொடர் ஆகும். இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா மற்றும் மராத்தி மொழிகளில் மொழி மற்றம் செய்து ஒளிபரப்பாகிறது.
லைப் ஓகே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள்:
- டேவோன் கே தேவ்...மகாதேவ்
- மாவீரன் ஹதீம்
- ஏக் பூந்த் இஷ்க்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.