மாவீரன் ஹதீம்
மாவீரன் ஹதீம் என்பது லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 28, 2013 முதல் ஆகத்து 31, 2014 வரை சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி 68 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தி அதிரடி மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொடர் ஆகும். இந்த தொடரில் கதாநாயகனாக ராஜ்பீர் சிங் மற்றும் கதாநாயகியாக 'பூஜா பநேர்ஜி' நடித்தனர்.
மாவீரன் ஹதீம் | |
---|---|
![]() | |
வகை | அதிரடி சாதனை திகில் நாடகம் |
தயாரிப்பு | நிகில் சின்ஹா |
எழுத்து | சாரங் மகாஜன் |
நடிப்பு | ராஜ்பீர் சிங் பூஜா பநேர்ஜி |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 1 |
இயல்கள் | 68 |
தயாரிப்பு | |
செயலாக்கம் | நிகில் சின்ஹா |
நிகழ்விடங்கள் | இந்தியா |
ஓட்டம் | 44 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | லைப் ஓகே |
பட வடிவம் | 576i (SDTV) |
முதல் ஒளிபரப்பு | 28 திசம்பர் 2013 |
இறுதி ஒளிபரப்பு | 31 ஆகத்து 2014 |
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் மார்ச் 2 திகதி முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சில பகுதிகள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
- ராஜ்பீர் சிங் - ஹதீம்
- பூஜா பநேர்ஜி
- சண்டன் ஆனந்த்
- மதுரா நாயக்
- டோலி Sohi
- ப்ரசீன் சவுகான்
- நௌஷீன் அலி சர்தார்
- சச்சின் தியாகி
- அஞ்சலி அப்ரொல்
- காலித் சித்திக்
- கிஷ்வர் வணிகர்
- அனங் தேசாய்
- அனில் ரஸ்தோகி
- ஜே தக்கர்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் on hotstar
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.