ராஜ்பீர் சிங்

ராஜ்பீர் சிங் லைப் ஓகே தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஹதீம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இது இவரின் முதல் சின்னத்திரை தொடர் ஆகும். இதற்கு முன் இவர் விளம்பரபடங்களில் நடித்து வந்தார். இவர் சோனி தொலைகாட்சியில் ஒளிபரப்பான ’லக்சு பெர்ஃபெக்டு பிரைடு’ (LUX Perfect Bride) என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றினார்.

ராஜ்பீர் சிங்
பிறப்பு30-08-1982
இருப்பிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமாடல், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2013–அறிமுகம்

ஆரம்ப வாழ்க்கை

இவர் சாதாரண குடும்பத்தில் ஆகஸ்டு 30ம் திகதி, 1982 ஆண்டு பிறந்தார். இவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் ஒரு தேசிய மட்ட விளையாட்டு வீரர் ஆகும்.

சின்னத்திரை

குறிப்புகள்

  1. http://www.filmyfolks.com/celebrity/tellywood/rajbeer-singh.php
  2. http://www.dnaindia.com/entertainment/report-rajbir-singh-pooja-bannerjee-in-legend-of-hatim-1894069

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.