லீ கெச்சியாங்

லீ கெச்சியாங் (Li Keqiang, பின்யின்: Lĭ Kèqiáng, பிறப்பு 1 சூலை 1955) சீன மக்கள் குடியரசின் துணைப் பிரதமர்களில் முதலாமவரும் மாநிலங்களவையின் துணை கட்சித் தலைவரும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசாய நிலைக்குழுவில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் ஆவார். இவரை சீனப் பிரதமராக வென் ஜியாபாவோவை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.

மாண்புமிகு
லீ கெச்சியாங்

李克强
சீன மக்கள் குடியரசின் 7வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 மார்ச்சு 2013
குடியரசுத் தலைவர் சீ சின்பிங்
முன்னவர் வென் ஜியாபாவோ
17, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக்குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 அக்டோபர் 2007
General Secretary கூ சிங்தாவ்
சீ சின்பிங்
9வது சீன மக்கள் குடியரசுத் துணைப் பிரதமர்
பதவியில்
17 மார்ச்சு 2008  15 மார்ச்சு 2013
Premier வென் ஜியாபாவோ
முன்னவர் வூ யி (பொறுப்பில்)
பின்வந்தவர் சேங் காவ்லி
11வது லியோநிங் மாவட்டச் செயலர்
பதவியில்
திசம்ர் 2004  அக்டோபர் 2007
துணை சாங் வென்யூ
முன்னவர் வென் சிசென்
பின்வந்தவர் சாங் வென்யூ
சீனக் கம்யூனிஸ்டு இளையர் கழக முதலாவது செயலர்
பதவியில்
மே 1993  சூன் 1998
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1955 (1955-07-01)
டிங்குவான், சீனா
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) செங் ஒங்
படித்த கல்வி நிறுவனங்கள் பீக்கிங் பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.