லியுப்லியானா

இலியுப்லியானா (Ljubljana, German: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[3] யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.

யூப்யானா
நகரம்
கோட்டையிலிருந்து நகரக் காட்சி

கொடி

சின்னம்
நாடு சுலோவீனியா
முதல் குறிப்பு1112–1125
நகர உரிமைகள்சுமார் 1220
அரசு
  நகர மேயர்சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்)
பரப்பளவு
  மொத்தம்163.8
ஏற்றம்[1][[c
மக்கள்தொகை (1 சனவரி 2011)[2]
  மொத்தம்[[.
  அடர்த்தி1,662
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல்குறி1000
தொலைபேசி குறியீடு01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்)
வாகன உரிம பட்டைLJ
இணையதளம்www.ljubljana.si

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Statistični letopis Republike Slovenije 2002: Ozemlje in podnebje" (English, Slovene). Statistical Office of the Republic of Slovenia. பார்த்த நாள் 7 February 2010.
  2. "Data on the selected settlement: Ljubljana (municipality Ljubljana)". Statistical Office of the Republic of Slovenia. பார்த்த நாள் 26 November 2010.
  3. Vuk Dirnberk, Vojka; Tomaž Valantič (in Slovene, English). Statistični portret Slovenije v EU 2010 [Statistical Portrait of Slovenia in the EU 2010]. Statistical Office of the Republic of Slovenia. http://www.stat.si/doc/pub/PortretSlovenijaEU2010.pdf. பார்த்த நாள்: 2 February 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.