லிசிமச்சூஸ்
லிசிமச்சூஸ் (Lysimachus) (கிரேக்கம்: Λυσίμαχος, Lysimachos; கி மு 360 – 281), மாசிடோனியாவின் படைத்தலைவரும், அலெக்சாண்டரின் நண்பரும் ஆவார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் நடந்த வாரிசுரிமைப் போரின் முடிவில், கிரோக்கப் பேரரசின் அனதோலியா மற்றும் மாசிடோனியா பகுதிகளைக் கைப்பற்றி, கி மு 306இல் மன்னராக முடிசூட்டுக் கொண்டார். லிசிமச்சூஸ் இராச்சியத்தை 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.[1]
லிசிமச்சூஸ் | |
---|---|
லிசிமச்சூஸ் கிரேக்க மன்னரின் பளிங்குச் சிலை நேப்பில்ஸ் அருங்காசியகம், இத்தாலி | |
ஆட்சிக்காலம் | கி மு 306–281 |
முன்னையவர் | நான்காம் அலெக்சாண்டர் |
பின்னையவர் | தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் |
ஆட்சிக்காலம் | கி மு 301–281 |
முன்னையவர் | முதலாம் ஆண்டிகோணஸ் |
பின்னையவர் | செலூக்கஸ் நிக்காத்தர் |
ஆட்சிக்காலம் | கி மு 288–281 |
முன்னையவர் | மாசிடோனியாவின் டெமெட்டிரியஸ் முதலாம் போலியோர்செட்டிஸ் |
பின்னையவர் | தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் |
வாழ்க்கைத் துணை |
|
வாரிசு | |
| |
தந்தை | பெல்லாவின் அகத்தோசிலிஸ் |
பிறப்பு | கி மு 361 அல்லது கி மு 355 கிரான்னான் அல்லது பெல்லா |
இறப்பு | பிப்ரவரி 281 (வயது 74 அல்லது 80) கொரிபெடியம், சார்டிஸ் அருகில் |
அடக்கம் | லிசிமச்சியா, திராஸ் |
சமயம் | பண்டைய கிரேக்க சமயம் |



ஆட்சியில்
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், லிசிமச்சூஸ் கிரேக்க பேரரசின் திராஸ் பகுதியின் மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டார். பின்னர் மாசிடோனியா மற்றும் அனதோலியா பகுதிகளை கைப்பற்றினார்.
பின்னர் இவரது ஆட்சிப் பகுதிகளில் இருந்த திராஸ் மற்றும் அனதோலியாவையும், தாலமைக் பேரரசின் தாலமி சோத்தர் மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் கைப்பற்றி கொண்டனர். மீதமிருந்த மாசிடோனியாவை கி மு 281இல் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் கைப்பற்றி கொண்டதால் இவரது 26 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
- Arrian, Anabasis v. 13, vi. 28
- Justin xv. 3, 4, xvii. I
- Quintus Curtius Rufus V. 3, x. 30
- Diodorus Siculus xviii. 3
- Polybius v. 67
- Plutarch, Demetrius, 31. 52, Pyrrhus, 12
- Appian, Syriaca, 62
- Connop Thirlwall, History of Greece, vol. viii. (1847)
- John Pentland Mahaffy, Story of Alexander’s Empire
- Johann Gustav Droysen, Hellenismus (2nd ed., 1877)
- Adolf Holm, Griechische Geschichte, vol. iv. (1894)
- Benedikt Niese, Geschichte der griechischen und makedonischen Staaten, vols. i. and ii. (1893, 1899)
- Karl Julius Beloch, Griechische Geschichte vol. iii. (1904)
- Hunerwadel, Forschungen zur Gesch. des Könige Lysimachus (1900)
- Possenti, Il Re Lisimaco di Tracia (1901)
- Ghione, "Note sul regno di Lisimaco" (Atti d. real. Accad. di Torino, xxxix.)
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.- H. Bengtson, Griechische Geschichte von den Anfängen bis in die römische Kaiserzeit, C.H.Beck, 1977
- R.A. Billows, Kings and colonists: aspects of Macedonian imperialism, BRILL, 1995
- H.S. Lund, Lysimachus: A Study in Early Hellenistic Kingship, Routledge, 2002
- W. Heckel, Who’s who in the age of Alexander the Great: prosopography of Alexander’s empire, Wiley-Blackwell, 2006
- Lysimachus’ article at Livius.org
- Ptolemaic Genealogy: Ptolemy Ceraunus
- Ptolemaic Genealogy: Unknown wife of Ptolemy Ceraunus
- Ptolemaic Genealogy: Ptolemy ‘the Son’
வெளி இணைப்புகள்
- Lysimachus
- Lysimachus' Dog & Nisaean Horses - Informative but non-scholarly essay on Lysimachus (Annotated with Sources)
முன்னர் {{{before}}} |
திராஸ் மாகாண ஆளுநர் 323–306 கி மு |
பின்னர் {{{after}}} |
முன்னர் நான்காம் அலெக்சாண்டர் |
திராஸ் மன்னர் 306–281 கி மு |
பின்னர் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் |
முன்னர் ஆண்டிகோணஸ் |
அனதோலியாவின் மன்னர் 301–281 கி மு |
பின்னர் செலுக்கஸ் நிக்கோடர் |
முன்னர் முதலாம் டெமெட்டிரியஸ் |
மாசிடோனியாவின் மன்னர் 288–281 கி மு |
பின்னர் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் |