லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Lal Bahadur Shastri International Airport) (ஐஏடிஏ குறியீடு:விஎன்எஸ்,ஐசிஏஓ குறியீடு:விஇபிஎன்) இது இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசிக்கு வடமேற்கே 26 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள பபாட்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான வானூர்தி நிலையம் ஆகும். 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் Lal Bahadur Shastri International Airport | |||
---|---|---|---|
![]() | |||
ஐஏடிஏ: VNS – ஐசிஏஓ: VEBN | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது உபயோகம் | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
அமைவிடம் | வாரனாசி, இந்தியா | ||
உயரம் AMSL | 266 ft / 81 m | ||
ஆள்கூறுகள் | 25°27′08″N 082°51′34″E | ||
நிலப்படம் | |||
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Uttar Pradesh" does not exist. | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
09/27 | 9 | 2,745 | அசுபால்ட்டு |
புள்ளிவிவரங்கள் (April 2015-March 2016) | |||
Passenger movements | 1. | ||
Aircraft movements | 8. | ||
Cargo tonnage | 662. | ||
Source: AAI,[1] |
வரலாறு
2012 ஆம் ஆண்டு 4 ஆம் திகதி அன்று இந்திய அமைச்சரவையால் பன்னாட்டு வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டது.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS" (jsp). Aai.aero. பார்த்த நாள் 31 December 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.