ரோஜர் பேனிஸ்டர்

சர் ரோஜர் கில்பட் பேனிஸ்டர் (Sir Roger Gilbert Bannister, 23 மார்ச்சு, 1929 - 3 மார்ச் 2018), ஒரு இங்கிலாந்து தடகள வீரர்; முதன்முதல் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடங்களுக்கும் (4:04.2) குறைவான நேரத்தில் கடந்து சாதனை புரிந்தவர். பின்னாளில் பேனிஸ்டர் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும் திகழ்ந்தார்.

1954 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வின் நினைவுப் பலகை.
சர்
ரோஜர் பேனிஸ்டர்
2009 இல் சர் ரோஜர்
தனிநபர் தகவல்
முழு பெயர்ரொஜர் கில்பர்ட் பேனிஸ்டர்
தேசியம்பிரித்தானியர்
பிறப்புமார்ச்சு 23, 1929(1929-03-23)
அரோ, இங்கிலாந்து
இறப்பு3 மார்ச்சு 2018(2018-03-03) (அகவை 88)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
உயரம்6 அடி 2 அங்
எடை11 ஸ்ட் 0 இறா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)800மீ, 1500மீ, மைல் ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)800 மீட்டர்கள்: 1:50.7[1]
1500 மீட்டர்கள்: 3:43.8[1]
மைல் ஓட்டம்: 3:58.8[1]

மேற்கோள்கள்

  1. All-Athletics. "Profile of Roger Bannister". மூல முகவரியிலிருந்து 2016-04-04 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.